பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 688 --விடைகள்) வம்புடன் சேர்ந்து மாட்டைக் கட்ட உதவும் (3)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 688 - Novel snake tail daily (4) Alternate clue was கதைநூல் வனம் புதியது, வயது இல்லை (4)=புதினம் (Anagram of னம் புதி - வனம் புதியது from which வயது is deleted)
Pictorial Puzzle குறிப்பு - 688 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் - 20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)