பார்த்தசாரதியின் புதிர்கள் - 690 (31-03-2022) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 690 --விடைகள்) நெருப்புடன் கண்ணனின் காதலி முடியாதா? (3)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 690 - Father and son provide Bheeshma (5)

Pictorial Puzzle குறிப்பு - 690 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.


விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


இன்று விடையளித்த அனைவரும் *** பெற்றனர்

ஸௌதாமினி ***

ஆர் சந்தானம் ***

மீ கண்ணன் ***

அம்ருதா ***

முத்துசுப்ரமண்யம் ***

மீனா ***

மாதவன் ***

பாலூ மீ ***

Geetha Madhavan ***

அருந்ததி ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

Hemalatha ***

ஆர்.நாராயணன் ***

R.Usha ***

சக்தி ***

K.Latha ***

சாந்திநாராயணன் ***

ராமராவ் ***



Back



Click here to visit my HomPage