பார்த்தசாரதியின் புதிர்கள் - 693 (03 -04-2022 - விடைகள்)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 693 -- செயற்கை முடி கலைந்ததால் இறக்கம் (3)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 693 - 693. Pride about ink from Lima? (3)


Pictorial Puzzle குறிப்பு - 693 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.

-                     




விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


முத்துசுப்ரமண்யம் ****

ஸௌதாமினி ****

மீனா ****

மீ கண்ணன் ****

பாலூ மீ ****

அம்ருதா ****

ஆர் சந்தானம் ****

ஆர்.நாராயணன் ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

Hemalatha ****

K.Natarajan ****

மாதவன் ****

Geetha Madhavan ****

அருந்ததி ****

சக்தி ****

K Latha ****

சிவக்குமார் ***



Back



Click here to visit my HomPage