பார்த்தசாரதியின் புதிர்கள் - 696 (06-04-2022) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 696 --விடைகள்) புளித்த கள் பாதிப்பாதி கலந்த குறி (3) Altered the clue slightly when only 3 right answers were received initially

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 696 - Read with half fear inside for raita (4)
Pictorial Puzzle குறிப்பு - 696 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.


முத்துசுப்ரமண்யம் wrote - மூன்றும் சவாலான குறிப்புகள்.

விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


K.Natarajan ***

முத்துசுப்ரமண்யம் ***

அம்ருதா ***

பாலூ மீ ***

ஸௌதாமினி **

மீனா ***

மீ கண்ணன் **

அருந்ததி ***

ஶ்ரீதரன் **

Hemalatha **

மாதவன் ***

Geetha Madhavan ***

R.Usha ***

ஆர்.நாராயணன் **

Murali **

சக்தி ***

K.Latha ***

சிவக்குமார் ***



Back



Click here to visit my HomPage