பார்த்தசாரதியின் புதிர்கள் - 698 (08-04-2022) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 698 --விடைகள்) கடையெடுத்த மச்சு, அணி பாதி சேர்த்த நட்சத்திரம் (3)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 698 - Big Karnataka river is a part of Mumbai (4)
துங்கா ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் கங்கா மூலா என்னுமிடத்தில் உள்ள வராக பர்வதம் என்னும் மலையில் துவங்குகிறது. இதன் நீளம் 147 கிலோமீட்டர்கள் ஆகும். கர்நாடகத்தின் சிமோகா, சிக்மகளூர் மாவட்டங்களின் வழியாகப் பாய்ந்து செல்லும் இவ்வாறு சிமோகா நகரத்தில் உள்ள கூட்லி என்னுமிடத்தில் பத்ரா ஆற்றுடன் கலக்கிறது. இவ்விடத்தில் இருந்து இது துங்கபத்ரா ஆறு என்று அழைக்கப் படுகிறது.

Pictorial Puzzle குறிப்பு - 698 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் - 21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


ஸௌதாமினி***

மீனா ***

மீ கண்ணன் ***

முத்துசுப்ரமண்யம் **

ஆர் சந்தானம் ***

மாதவன் ***

மாலதி ***

பாலூ மீ ***

K.Natarajan **

அம்ருதா ***

ஶ்ரீதரன் ***

அருந்ததி ***

சிவக்குமார் ***

Hemalatha **

ஆர்.நாராயணன் ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் **

R.Usha ***

சாந்திநாராயணன் ***

K.Latha **

சக்தி *

ராமராவ் ***



Back



Click here to visit my HomPage