தினமும் விடைகள் அளித்து என்னை ஊக்குவித்து வரும் உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
அனைவருக்கும் ஸ்ரீராமநவமி வாழ்த்துக்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் - 700 (10 -04-2022 - விடைகள்)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 700 -- பேச்சு வழககில் ஆறுக்குமுன் பயப்படு (3)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 700 - 700. Only Ram with musical note in pilgrimage city (6)


Pictorial Puzzle குறிப்பு - 700 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.

-                     




விடை(கள்) அனுப்பினோர் - 16 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


ஆர் சந்தானம் ****

பாலூ மீ ****

மீனா ****

மீ கண்ணன் ****

K.Natarajan ****

அம்ருதா ****

முத்துசுப்ரமண்யம் **

ஆர்.நாராயணன் ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

மாதவன் ***

அருந்ததி ****

K Latha ****

மாலதி ****

சிவக்குமார் ****

சக்தி ****

Geetha Madhavan ****



Back



Click here to visit my HomPage