பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 705 --விடைகள்) பாடுபவர் ராகத்துடன் சொல்லும் செய்தி (4)(Since my wife said this was difficult for those not knowing music, I gave the alternate clue உங்கள் பாதி சதி கலந்த இசை நுணுக்கம் (4))
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 705 - First eye is a speech opener (5)>
Pictorial Puzzle குறிப்பு - 705 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் - 20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)