பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 707 -- அன்னை பின் மன்னன் ஆயுதத்துடன் சென்றான் ஓராலயம் (5)
சவால் மிகுந்தது - முத்துசுப்ரமண்யம்
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 707 - 707. This tongue with half-toddy today (4)
Pictorial Puzzle குறிப்பு - 707 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.
-
விடை(கள்) அனுப்பினோர் - 20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)