பார்த்தசாரதியின் புதிர்கள் - 726 (06-05-2022) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 726 --விடைகள்) ஈடுபாடின்றி இணங்கு, சாக்கு ஆரம்பிக்க வேண்டாம் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 726 - Knot finished colloquially (4)


Pictorial Puzzle குறிப்பு - 726 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






விடை(கள்) அனுப்பினோர் -17 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


முத்துசுப்ரமண்யம் ***

மீனா ***

ஸௌதாமினி ***

ஆர் சந்தானம் ***

அம்ருதா ***

K.Natarajan ***

ஆர்.நாராயணன் ***

Madhavan * (முடிந்து சரியல்ல)

பாலூ மீ ***

அருந்ததி ***

Hemalatha **

சாந்திநாராயணன் ***

சக்தி ***

K.Latha **

R.Usha ***

சிவக்குமார் ***

மீ கண்ணன் ***



Back



Click here to visit my HomPage