பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 727 --விடைகள்) பக்திப் பாடல் கனம் சுமதி தலையுடன் (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 727 - Grant smile (according to Valluvar) with half-tooth (3)> I made this clue based on குறள் 621 இடுக்கண் வருங்கால் நகுக. But there were a few who had answered as நல்கை. I checked and found that நல்கை also means GRANT. நகை has been used in 7 குறள் - most of them with the meaning of விளையாட்டு. But in Kural 304 நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற. and 694 செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியா ரகத்து, the meaning Smile has appeared. So I have accepted ந-ல்-கு as well as ந-ல்-கை as right answers.
Pictorial Puzzle குறிப்பு - 727 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -17 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)