பார்த்தசாரதி - சிவக்குமார் புதிர்கள் - 1007 (12-02-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1007 A--விடைகள் உதட்டுச் சாயம் சத்தியம் (3)

சி.பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1007 - B --விடைகள்(Answers in English) a. வேகமான கோழி தலை வெட்டிக் கட்டு (6)            b. போர் முடிவு கலந்து அலை (6)



- Pictorial Puzzle குறிப்பு - 1007 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.

-                     



My thanks to ஸௌதாமினி and அம்ருதா who have appreciated கோலோச்சு. As a railwayman, I also liked the clue while making it.

விடை(கள்) அனுப்பினோர் -16 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


அம்ருதா *****

முத்துசுப்ரமண்யம் *****

ஸௌதாமினி *****

ஆர் சந்தானம் ****

K. Natarajan ****

பாலூ மீ *****

மீ கண்ணன் *****

Madhavan ****

மீனா *****

ராம்கி கிருஷ்ணன் *****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

Hemalatha *****

ஆர்.நாராயணன் ****

சக்தி *****

ராமராவ் *****

K.Latha *****



Back



Click here to visit my HomPage