பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1011-A --விடைகள்) உயிருடன் பாதி திமிங்கிலம் காடி (காரம் அல்ல) (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1011 B - Continue starting new connection (4)
-
Pictorial Puzzle குறிப்பு - 1011-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
My thanks to அம்ருதா, நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் and K.Latha who have appreciated today's clues.
விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)