பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1012-A --விடைகள்) மேகமூட்டம் பாதி சுமந்த மனைவி (5)
முத்துசுப்ரமண்யம் has commented - சவால் அதிகம்! about this clue.
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1012 B - Direction also stammers (4)
-
Pictorial Puzzle குறிப்பு - 1012-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)