பார்த்தசாரதி - சிவக்குமார் புதிர்கள் - 1014 (19-02-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1014 A--விடைகள் காற்று பிடித்த தந்தை உயிர் போகும், பாதுகாக்கச் செய் (5)

சி.பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1014 - B --விடைகள்(Answers in English) a. தூய்மையான அவன் பூனைகள் சேர்த்தான் (6)            b. நேர்மையான மேல் வலம் (7)

- Pictorial Puzzle குறிப்பு - 1014 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.

-                     



விடை(கள்) அனுப்பினோர் -19 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


ஆர் சந்தானம் *****

மீ கண்ணன் *****

Without name (தற்காப்பு is typed in the name column) ****

K. Natarajan **

முத்துசுப்ரமண்யம் ****

பாலூ மீ ****

அம்ருதா *****

ஸௌதாமினி *****

மீனா ***

சிவக்குமார் *****

ராம்கி கிருஷ்ணன் *****

அருந்ததி *****

Hemalatha *****

Madhavan *****

சக்தி *****

ராமராவ் *****

K.Latha *****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

R.Usha *****



Back



Click here to visit my HomPage