நான் எழுதிய 'குறுக்கும் நெடுக்கும்' புத்தகம் வாங்க விரும்புபவர்கள் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

பார்த்தசாரதியின் புதிர்கள் - 1019 (24-02-2023) விடைகள்

Today's clues were perhaps tough as only 12 solvers have answered.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1019-A --விடைகள்) நலந்தானா? யமன் தலை நுழைத்தான் தானே (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1019 B - Rust part mix of small significance (5)

My thanks to அம்ருதா who has appreciated this clue.

Pictorial Puzzle குறிப்பு - 1019-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -12 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



ஸௌதாமினி ***

அம்ருதா ***

ஆர் சந்தானம் ***

மீ கண்ணன் ***

மீனா **

ராம்கி கிருஷ்ணன் ***

முத்துசுப்ரமண்யம் **

ஆர்.நாராயணன் ***

ராமராவ் ***

Hemalatha ***

பாலூ மீ ***

சக்தி ***



Back



Click here to visit my HomPage