பார்த்தசாரதி - சிவக்குமார் புதிர்கள் - 1021 (26-02-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1021 A--விடைகள் கணவன்-மனைவிக்கு சொந்தமான தலம் (4)

சி.பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1021 - B --விடைகள்(Answers in English) a. மழை காட்சி முடியாமல் பிழைசெய் (6)            b. உரைநடை பாதி சுரங்கம் சேர்த்த வாக்குறுதி.(7)

- Pictorial Puzzle குறிப்பு - 1021 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.

-                     



விடை(கள்) அனுப்பினோர் -17 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


பாலூ மீ *****

ஆர் சந்தானம் *****

மீ கண்ணன் *****

மீனா *****

முத்துசுப்ரமண்யம் *****

ஸௌதாமினி *****

அம்ருதா *****

சந்திரா ***

ராம்கி கிருஷ்ணன் *****

ஶ்ரீதரன் **

ராமராவ் *****

Hemalatha ****

Madhavan ****

சிவக்குமார் *****

K.Latha *****

சக்தி *****

அருந்ததி *****



Back



Click here to visit my HomPage