பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1022 A--விடைகள் முதல் கனி பொறுக்கி பாதி தலை வெட்டி வாசன் கண்டது தூய தங்கம் (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1022 B - That stain causes concern (4)
Pictorial Puzzle குறிப்பு - 1020-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
உள்ளம் என்பது ஆமை என்ற பாட்டில் நாட்பட, நாட்பட புரியும் என்னும் வரிகள் உண்டு.
My thanks to ஆர் சந்தானம் & அம்ருதா who have appreciated today's clues.
Due to problems in my site, many could not view the puthirs today. Sorry. Only 10 answers today. The problem still persists with sparthasarathy.biz. Please visit Bookmark this site url
விடை(கள்) அனுப்பினோர் -10 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three,)