பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1024 A--விடைகள் அதிகாரி வராமல் காரில் போய்க் குலைந்த சோழ இளவரசி (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1024 B - Mysore Sultan has last pillow stuffing (4)
Pictorial Puzzle குறிப்பு - 1020-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
உள்ளம் என்பது ஆமை என்ற பாட்டில் நாட்பட, நாட்பட புரியும் என்னும் வரிகள் உண்டு.
Due to problems in my site, some could not view the puthirs today also, I think. Sorry. The problem still persists with sparthasarathy.biz. Please visit Bookmark this site url
விடை(கள்) அனுப்பினோர் -16 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)