பார்த்தசாரதியின்புதிர்கள் - 1026 (03-03-2023) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1026 A--விடைகள் பெருமாள் கோயிலின் கருவறை வாசலில் சேரன் குலதிலகம் பாதி சேர்த்து வாசி (6,2)

இன்று குலசேகர ஆழ்வார் அவதரித்த தினம். அவர் இயற்றிய ஒரு பாசுரம்:
செடியாய வல்வினைகள் தீர்க்குந்திருமாலே
நெடியானே வேங்கடவா ! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவருமரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க்கிடந்துன் பவளவாய் காண்பேனே.

இதனால் இன்றும் வெங்கடேசப் பெருமாளின் வாசற்படிக்குக் குலசேகரன் படி (குலசேகரப் படி) என்ற பெயர் வழங்குகிறது.

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1026 B - Vow to join first note and word (4)

Pictorial Puzzle குறிப்பு - 1020-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





- Due to problems in my site, some could not view the puthirs today also, I think. Sorry. The problem still persists with sparthasarathy.biz. Please visit Bookmark this site url

விடை(கள்) அனுப்பினோர் -19 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



ஆர் சந்தானம் ***

முத்துசுப்ரமண்யம் **(குலசேகரன் is incomplete)

பாலூ மீ ***

ஸௌதாமினி ***

மாலதி ***

அம்ருதா ***

மீனா ***

ஶ்ரீதரன் **

சந்திரா **

K.Latha ***

அருந்ததி ***

Murali ***

Hemalatha ***

ராம்கி கிருஷ்ணன் ***

மாதவன் ***

சாந்திநாராயணன் **

சிவக்குமார் ***

சக்தி **

R.Usha ***



Back



Click here to visit my HomPage