பார்த்தசாரதியின்புதிர்கள் - 1036 (18-03-2023) விடைகள்



பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1036 A--விடைகள் இறுதியாக கேசம் ஆயுதத்துடன் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1036 B - Try to hide the truth by plastering with wax (2,3)

Pictorial Puzzle குறிப்பு - 1020-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





My thanks to நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் (nice one nga sir), முத்துசுப்ரமண்யம் (சுவையும், சவாலும் அதிகம்!) & அம்ருதா (top class)

விடை(கள்) அனுப்பினோர் -18 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



மீ கண்ணன் ***

ஆர் சந்தானம் ***

பாலூ மீ **(முடிவாக சரியல்ல)

மீனா **

ஆர்.நாராயணன் ***

அம்ருதா ***

ஸௌதாமினி ***

சக்தி ***

K. Natarajan ***

ஶ்ரீதரன் **

மாதவன் ***

அருந்ததி ***

Hemalatha ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

ராமராவ் ***

முத்துசுப்ரமண்யம் ***

K.Latha ***

சாந்திநாராயணன் ***



Back



Click here to visit my HomPage