Congratulations to சிவக்குமார் . K.Latha has appreciated the clues today
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1037 A--விடைகள் விநாயகரிடம் பாதி இருக்கை முன் வழிபடு (4)
சி.பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1037 - B --விடைகள்(Answers in English) a. தைப்பவர் கையில் நாஜிப்படை(Nazi) வேண்டாதது (8) b. அடைக்கலம் பெற கம்பளம் கட்டணம் கல (6)
-
Pictorial Puzzle குறிப்பு - 1037 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.
-
விடை(கள்) அனுப்பினோர் -19 பேர்4- ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)