பார்த்தசாரதி - சிவக்குமார் புதிர்கள் - 1044 (26-03-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1044 A--விடைகள் கமண்டலத்தின் பாதி குலைத்த மாநகரம் (4)

சி.பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1044 - B --விடைகள்(Answers in English) a. ஒற்றுமை நடுவில் நதிகள் ஆரம்பிக்காத பல்கலைக்கழகம் (10)            b. வாங்கு, தூய்மையான முடிவின்றி துரத்து (8)

- Pictorial Puzzle குறிப்பு - 1044 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.

-                     



விடை(கள்) அனுப்பினோர் -18 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


ஆர் சந்தானம் ****

அம்ருதா *****

மீ கண்ணன் *****

மீனா *****

முத்துசுப்ரமண்யம் *****

K. Natarajan *****

ஸௌதாமினி *****

பாலூ மீ ****

Hemalatha *****

ஶ்ரீதரன் ****

ராமராவ் *****

அருந்ததி *****

ஆர்.நாராயணன் *****

சக்தி *****

K.Latha *****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

R.Usha *****

சிவக்குமார் ****



Back



Click here to visit my HomPage