பார்த்தசாரதி - சிவக்குமார் புதிர்கள் - 1065 (16-04-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1065 A--விடைகள் தின்பண்டம் சத்தியமாக பாதி அப்பா தலை போய் நுழைந்தது (5)

My thanks to Hemalatha for pointing out the error in தின்பண்டம். எங்கள் வீட்டில் தினமும் சப்பாத்தி செய்வதால் தினபண்டம் என்பதும் சரியே.

சி.பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1065 - B --விடைகள்(Answers in English) a. சல்லடை பார், நான்கு கலந்தது (5)            b. மணி உள்ளே இல்லை கௌரவம் (6)

- Pictorial Puzzle குறிப்பு - 1065 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.

-                     



விடை(கள்) அனுப்பினோர் -19 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


பாலூ மீ *****

ஆர் சந்தானம் *****

அம்ருதா *****

K. Natarajan *****

ஸௌதாமினி ****

மீனா ****

முத்துசுப்ரமண்யம் *****

சிவக்குமார் *****

ஆர்.நாராயணன் ****

Hemalatha ****

ஶ்ரீதரன் ****

மீ கண்ணன் *****

மாலதி *****

அருந்ததி *****

சக்தி *****

K.Latha ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

ராம்கி கிருஷ்ணன் *****

ராமராவ் *****



Back



Click here to visit my HomPage