பார்த்தசாரதி - சிவக்குமார் புதிர்கள் - 1072 (23-04-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு -1072 A--விடைகள் யாருடனும் சேராமல் முதல் பகை ஒழிந்து பனித்தது (4)

சி.பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1072 - B --விடைகள்(Answers in English) a. பயமில்லாமல் எனது தந்தை கட்டிய கதை (4)            b. இரும்பு ஆண் ஓரு பெண் (6)

Congratulations சிவக்குமார். I join ஆர் சந்தானம் and முத்துசுப்ரமண்யம் in appreciating today's clues.

Pictorial Puzzle குறிப்பு - 1072 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.

                    



விடை(கள்) அனுப்பினோர் -19 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


ஆர் சந்தானம் *****

K. Natarajan *****

பாலூ மீ *****

மாதவன் *****

அம்ருதா *****

மீனா *****

முத்துசுப்ரமண்யம் *****

சிவக்குமார் *****

ஸௌதாமினி *****

ஆர்.நாராயணன் *****

ராம்கி கிருஷ்ணன் *****

மீ கண்ணன் *****

மாலதி *****

ராமராவ் *****

Hemalatha ****

K.Latha *****

சக்தி *****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

R.Usha *****



Back



Click here to visit my HomPage