பார்த்தசாரதி - சிவக்குமார் புதிர்கள் - 1079 (30-04-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1079 A--விடைகள் மகனின் மகனே, கொடுக்க கடைசியில் உதவு, கிடைக்கும் பெரும் ஒத்துழைப்பு (5)

சி.பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1079 - B --விடைகள்(Answers in English) சிகிச்சை கிடைக்க அவர்கள் நடுவே தட்டு (7)            b. போர் முடிவு கலந்து அலை (6)

Pictorial Puzzle குறிப்பு - 1079 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.

-                     



விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


ஆர் சந்தானம் *****

பாலூ மீ ****

அம்ருதா *****

சிவக்குமார் *****

மீனா *****

முத்துசுப்ரமண்யம் ****

மீ கண்ணன் *****

ராம்கி கிருஷ்ணன் *****

ஶ்ரீதரன் ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

ராமராவ் *****

Madhavan ****

Hemalatha ***

ஸௌதாமினி *****

R.Usha *****

K.Latha *****

ஆர்.நாராயணன் *****

K. Natarajan *****

அருந்ததி *****

சக்தி *****



Back



Click here to visit my HomPage