பார்த்தசாரதி - சிவக்குமார் புதிர்கள் - 1086 (07-05-2023)

Tough clues, I think. Only 14 answers and just three all-correct answers. ஆர் சந்தானம் & அம்ருதா commented - All the clues were interesting and challenging

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1086 A--விடைகள் பட்டம் பெற்றவன் பகைவன் வரம்புகளுக்குள் வடித்த குழப்பம் (6)

சி.பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1086 - B --விடைகள்(Answers in English) a. எல்லா குழந்தைகளும், நான் இல்லை, கலந்த விளையாட்டு (4,4)            b. முனைப்புடன் ரோஜா அடக்கிய எரிபொருள் (8)

Pictorial Puzzle குறிப்பு - 1086 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.

                    




காரன்னம், Black Swan in Tamil, is a species of bird found in Australia. It has been introduced in many countries. Interestingly the bird is mentioned in சிலப்பதிகாரம் as காரோதிமம்

விடை(கள்) அனுப்பினோர் -14 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


ஸௌதாமினி ****

ஆர் சந்தானம் *****

மீனா ***

பாலூ மீ ****

அம்ருதா *****

முத்துசுப்ரமண்யம் **

Hemalatha ****

Madhavan ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

ஆர்.நாராயணன் ****

ஶ்ரீதரன் **

மீ கண்ணன் ****

K.Latha ****

சக்தி ****



Back



Click here to visit my HomPage