பார்த்தசாரதியின் புதிர்கள் - 732 (12-05-2022) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 732 --விடைகள்) அவ்விடம் சம்மட்டி மூடனல்லா பாகன் கையில் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 732 - Ten after first hiccup causes accident (4)


Pictorial Puzzle குறிப்பு - 732 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






விடை(கள்) அனுப்பினோர் -17 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


முத்துசுப்ரமண்யம் ***

K.Natarajan ***

ஸௌதாமினி ***

ஆர் சந்தானம் **(அறிவுரை சரியல்ல)

மீனா ***

மீ கண்ணன் ***

மாதவன் ***

அம்ருதா ***

பாலூ மீ **

Hemalatha ***

ஆர்.நாராயணன் **

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

Geetha Madhavan ***

அருந்ததி ***

சக்தி ***

சாந்திநாராயணன் ***

ஶ்ரீதரன் **



Back



Click here to visit my HomPage