பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 734 --விடைகள்) கவலை, தொல்லை, அபலை மூன்றிலும் உள்ளது, அந்தம் கிடையாது (5)
This clue was adapted from the clue in Economic Times crossword which was Finish what dog, pig and stag all do (6) The answer is END-IN-G
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 734 - Misery of first letter, right (4)>
Pictorial Puzzle குறிப்பு - 734 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -18 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)