பார்த்தசாரதியின் புதிர்கள் - 736 (16-05-2022) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 736 --விடைகள்) அவளுடையது பாதி தம்பி சேர்த்ததால் நிறைந்து வழிந்தது (6)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 736 - Younger sister, she won't stay (4)


Pictorial Puzzle குறிப்பு - 736 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


ஸௌதாமினி ** (ததும்பியது சரியல்ல)

முத்துசுப்ரமண்யம் ***

K.Natarajan ** (ததும்பியது சரியல்ல)

மீ கண்ணன் ***

அம்ருதா ***

மீனா **(ததும்பியது சரியல்ல)

ஆர் சந்தானம் ***

Madhavan ***

மாலதி ***

சிவக்குமார் ***

ஶ்ரீதரன் ***

பாலூ மீ ***

அருந்ததி ***

Hemalatha ***

ஆர்.நாராயணன் **(ததும்பியது சரியல்ல)

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

Geetha Madhavan **(தங்காது சரியல்ல)

சக்தி ***

சாந்திநாராயணன் **(ததும்பியது சரியல்ல)

K.Latha ***

ராமராவ் ***



Back



Click here to visit my HomPage