பார்த்தசாரதியின் புதிர்கள் - 737 (17-05-2022) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 737 --விடைகள்) ஒரு பூச்சி என்றவன் தலையில்லாது தந்தை ஆனான் (5)

I did not ralise that the clue was tough. When I checked the first 7 answers I saw that only மீனா had answered correctly. So I gave the additional hint. So no stars allotted today as it would be unfair to those who solved early. மீனா gets highlighted in blue.

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 737 - Tree with half-king for a Pandava (4)


Pictorial Puzzle குறிப்பு - 737 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -18 பேர் -


K.Natarajan

மாலதி

ஆர் சந்தானம்

ஸௌதாமினி

பாலூ மீ

மீனா

முத்துசுப்ரமண்யம்

அம்ருதா

மீ கண்ணன்

Madhavan

சிவக்குமார்

அருந்ததி

Hemalatha

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்

ஆர்.நாராயணன்

சக்தி

ஶ்ரீதரன்

K.Latha



Back



Click here to visit my HomPage