பார்த்தசாரதியின் புதிர்கள் - 739 (19-05-2022) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 739 --விடைகள்) காய்த்த மரம் படுவதைப் பெற லம்பாடி அந்தாதி முன் படி (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 739 - Number ten loses middle for a number (4)

இருபது, ஒன்பது இவை இரண்டும் சரியா? இரு என்பது இரண்டு என்ற பொருளில், பெயர் சொல்லுக்கு முன்வரும் உரிச்சொல் (adjective). Since I have not written 'Cardinal number' in the clue, I have accepted இருபது. படப்புதிர்களில் மட்டுமே வேறு மொழிச சொற்கள் இடம் பெறும் ஆகவே ஒன்பது (one+பது) சரியல்ல. எனினும் இந்த விதி அனைவர்க்கும் தெரியாததால் இம்முறை * கொடுத்துள்ளேன். Hemalatha has written that ஓர்பது meaning oru pathu is found in Thiruchandavirutham (a part of Divyaprabandham)

Pictorial Puzzle குறிப்பு - 739 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


<

ஸௌதாமினி ***

K.Natarajan ***

ஆர் சந்தானம் **

Murali **

சக்தி ***

மீனா ***

முத்துசுப்ரமண்யம் ***

அம்ருதா ***

பாலூ மீ ***

மாலதி ***

மீ கண்ணன் ***

அருந்ததி ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

ஶ்ரீதரன் ***

Hemalatha ***

ஆர்.நாராயணன் ***

மாதவன் ***

K.Latha ***

ராமராவ் ***

சாந்திநாராயணன் ***