பார்த்தசாரதியின் புதிர்கள் - 740 (20-05-2022) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 740 --விடைகள்) வீணையின் கம்பியுடன் கை குறைத்த பித்தலாட்டம் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 740 - Fruit with half-grain is illusion (3)

Pictorial Puzzle குறிப்பு - 740 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


<

முத்துசுப்ரமண்யம் ***

மீ கண்ணன் ***

ஆர் சந்தானம் ***

K.Natarajan ***

மீனா ***

ஸௌதாமினி ***

பாலூ மீ ***

அம்ருதா ***

மாலதி ** (மாயாவி சரியல்ல)

சக்தி ***

K.Latha ***

ஶ்ரீதரன் ***

சிவக்குமார் ***

ராமராவ் ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

ஆர்.நாராயணன் ***

Hemalatha ***

அருந்ததி ***

மாதவன் ***

Geetha Madhavan ***

சாந்திநாராயணன் ***