பார்த்தசாரதியின் புதிர்கள் - 744 (24-05-2022) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 744 --விடைகள்) அகந்தை இல்லா நான்முகன் ஒருபாதி அடக்கிய குமரன் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 744 - Surety provided by nail quality (6)

Pictorial Puzzle குறிப்பு - 744 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -16 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


மீ கண்ணன் ***

முத்துசுப்ரமண்யம் ***

அம்ருதா ***

ஸௌதாமினி ***

Madhavan ***

ஆர் சந்தானம் ***

மீனா ***

பாலூ மீ *

சிவக்குமார் ***

அருந்ததி ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

ஆர்.நாராயணன் ***

K.Natarajan ***

Hemalatha ***

K.Latha ***

சக்தி ***