பார்த்தசாரதியின் புதிர்கள் - 750 (30-05-2022) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 750 --விடைகள்) ஸ்வரங்களிழந்த பகவதி முன் உட்காரா சோழ இளவரசி (5)

சோழ இளவரசி என்றால் குந்தவை மட்டுமல்ல. கம்பர் மகன் அம்பிகாபதியின் காதலி அமராவதியும் உண்டு.

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 750 - Crow with half-nail offering (4)

Pictorial Puzzle குறிப்பு - 750 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


மீனா ***

ஆர் சந்தானம் ***

K.Natarajan **

பாலூ மீ **

ஸௌதாமினி ***

அம்ருதா ***

ஶ்ரீதரன் ***

முத்துசுப்ரமண்யம் ***

மீ கண்ணன் **

ஆர்.நாராயணன் ***

மாதவன் **

சிவக்குமார் ***

அருந்ததி ***

R.Usha ***

Hemalatha **

Murali **

மாலதி ***

சக்தி ***

K.Latha **

சாந்திநாராயணன் ***