பார்த்தசாரதியின் புதிர்கள் - 753 (02-06-2022) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 753 --விடைகள்) எல்லைகளில்லாத உறவு அடக்கிய சந்திரன் பெற்றது நினைவின்மை (3)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 753 - Serial with new beginning has a connection (4)

Pictorial Puzzle குறிப்பு - 753 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


இன்று விடையளித்தவர் அனைவரும் *** பெற்றனர்

முத்துசுப்ரமண்யம் ***

ஸௌதாமினி ***

மீ கண்ணன் ***

K.Natarajan ***

Murali ***

அம்ருதா ***

ஆர் சந்தானம் ***

மீனா ***

மாலதி ***

பாலூ மீ ***

அருந்ததி ***

R.Usha ***

Madhavan ***

சிவக்குமார் ***

Hemalatha ***

ஶ்ரீதரன் ***

சக்தி ***

K.Latha ***

ஆர்.நாராயணன் ***

சாந்திநாராயணன் ***