பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 760 --விடைகள்) பாதை உள்ளே பந்து போனதால் பயந்து துப்பு (4)
Tough one perhaps. In the help, I gave the answer. Clue in English is தடயம்
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 760 - Share half-fruit for a month (4)>
Pictorial Puzzle குறிப்பு - 760 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -17 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)