பார்த்தசாரதியின் புதிர்கள் - 761 (10-06-2022) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 761 --விடைகள்) பிழையுள் நாற்காலி பாதி தன்னைத்தானே பாதுகாக்கத் தேவை (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 761 - Expand or spread vote (5)

Pictorial Puzzle குறிப்பு - 761 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


ஆர் சந்தானம் ***

K.Natarajan ***

அம்ருதா ***

முத்துசுப்ரமண்யம் ***

மீனா ***

ஸௌதாமினி ***

மாலதி ***

ஶ்ரீதரன் ***

பாலூ மீ ***

சிவக்குமார் ***

அருந்ததி ***

Murali **

Madhavan ***

Hemalatha ***

மீ கண்ணன் ***

ஆர்.நாராயணன் ***

R.Usha ***

Geetha Madhavan ***

சக்தி ***

K.Latha ***