பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 763 --விடைகள்) மலர் மலையில் பாதி திரும்பிய லுங்கி (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 763 - Cut a note with knife (4)>
பாலூ மீ வெட்டுக என்று விடையளித்துள்ளார். Knife as a verb means வெட்டு or குத்து. Though கத்திரி is more appropriate, வெட்டுக is also correct.
Pictorial Puzzle குறிப்பு - 763 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.
-
விடை(கள்) அனுப்பினோர் -17 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)