பார்த்தசாரதியின் புதிர்கள் - 781 (30-06-2022) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 781 --விடைகள்) அவதாரம் பெற்றது முதியவரா, கன்னியா? (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 781 - To become word with desired quality (4) Out of the first 6 answers, only ராமராவ் and அம்ருதா had answered this clue. So I gave another clue as help. But one must refresh the browser to view it. Those who answered earlier did not seem to have done so.

Pictorial Puzzle குறிப்பு - 781 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

-

விடை(கள்) அனுப்பினோர் -14 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


பாலூ மீ ***

ஸௌதாமினி *

ஆர் சந்தானம் **

முத்துசுப்ரமண்யம் **

ராமராவ் ***

அம்ருதா ***

மீ கண்ணன் ***

மீனா **

அருந்ததி ***

மாதவன் ***

Hemalatha ***

சக்தி ***

ஆர்.நாராயணன் **

சிவக்குமார் ***



Back



Click here to visit my HomPage