பார்த்தசாரதியின் புதிர்கள் - 795 (14-07-2022) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 795 --விடைகள்) பற்றி எரியும் உறவு (4) கொழுந்து என்றால் நெருப்பு. ஆனால் அது உறவு அல்ல. கொழுந்தி உறவு.ஆனால் அது நெருப்பு அல்ல.

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 795 - Aged gentleman forgot to jump Greeks (4) (வயதானவர் தாவ மறுத்த கிரேக்கர் (4)

Pictorial Puzzle குறிப்பு - 795 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

-

விடை(கள்) அனுப்பினோர் -18 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


முத்துசுப்ரமண்யம் ***

ஆர் சந்தானம் ***

பாலூ மீ **(வயனர் சரியல்ல)

அம்ருதா ***

மீனா ***

மீ கண்ணன் **(வயனர் சரியல்ல)

ஸௌதாமினி ***

K.Natarajan **

சிவக்குமார் **

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

அருந்ததி ***

Hemalatha **

Madhavan **

ஆர்.நாராயணன் **

சக்தி ***

ஶ்ரீதரன் ***

சாந்திநாராயணன் ***

மாலதி ***



Back



Click here to visit my HomPage