பார்த்தசாரதியின் புதிர்கள் - 800 (19-07-2022) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 800 --விடைகள்) அன்னியர் சொத்திலா பாதி கலப்பை அடக்கியது? (4)

Since it seemed tough, I gave reference to குறள். As I said earlier, you can refresh your browser after 20 minutes to see if any help is there.

குறள் 190
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு


(ஏதிலார் - அன்னியர், பகைவர்)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 800 - Poverty changes initially from sixth to first note and becomes history (6)

Pictorial Puzzle குறிப்பு - 800 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

-

விடை(கள்) அனுப்பினோர் -19 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


ஆர் சந்தானம் **

பாலூ மீ ***

K.Natarajan ***

ஸௌதாமினி ***

முத்துசுப்ரமண்யம் **

அம்ருதா ***

ராமராவ் ***

மீ கண்ணன் ***

மீனா ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

அருந்ததி ***

மாதவன் ***

மாலதி ***

Hemalatha ** (Dharithiram சரியல்ல)

ஆர்.நாராயணன் ***

சக்தி ***

Parvathy ***

ஶ்ரீதரன் ***

K.Latha ***



Back



Click here to visit my HomPage