பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 809 --விடைகள்) சிந்து நதி தக மாற்றம் செய்ததில் கதி இழந்து நலிவுற்றது (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 809 - Big scar for making pickles (3)>
netru sappittaaya? - This is a question by Hemalatha. Alas, there is no மாவடு in the house. ஒரு வருடத்திற்கும் மேல் இல்லை என்பதால் நினைவில் மட்டுமே வடு
Pictorial Puzzle குறிப்பு - 809 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)