பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 814 --விடைகள்) ஆதவன் குறைந்தபின் மகாத்மா மலர் (6)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 814 - Cotton weapon in Vishnu's hands (6)>
Pictorial Puzzle குறிப்பு - 814 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
சுவையான குறிப்பு - முத்துசுப்ரமண்யம். Thanks sir
விடை(கள்) அனுப்பினோர் -20 பேர்
* Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)