பார்த்தசாரதியின் புதிர்கள் - 819 (07-08-2022) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 819 --விடைகள்) ஒரு உணவை வணங்கு போலி வணக்கம் தெரியும் (7)

As my wife said that help may be needed for this clue for some solvers, I later added 'Amman' as a hint.

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 819 - Heavy weapon in dream (4)

Pictorial Puzzle குறிப்பு - 819 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.

-                     

விடை(கள்) அனுப்பினோர் -17 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


ஆர் சந்தானம் ***

ஸௌதாமினி ****

K.Natarajan ****

மீ கண்ணன் ****

Madhavan ****

மீனா **

அம்ருதா ****

பாலூ மீ ****

மாலதி **

முத்துசுப்ரமண்யம் ****

ஶ்ரீதரன் ***

Hemalatha ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

ஆர்.நாராயணன் ****

சக்தி ****

Murali **

K.Latha ****



Back



Click here to visit my HomPage