பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 821 --விடைகள்) மனப்பாடம் செய்வது குறைத்து உறுத்து (3)
Tough one I think. Sorry I could not give additional hint.மனம் என்பது சரியல்ல. குற்றமுள்ள மனம் மட்டுமே உறுத்தும்
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 821 - Increase confused refugee with second note (4)>
Pictorial Puzzle குறிப்பு - 821 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -16 பேர்
* Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)