பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 822 --விடைகள்) காளிதாசரின் குவளையிலும் பாதி ரசம் (6)
My wife felt காளிதாசரின் is not adequate for a clue. I follow English cryptic clues construction, in which Shakespeare's or Shakespearan is same as Shakespeare's work. An example is Shakespearean family with regal disposition (4,4) for which the answer is KIN-G LEAR
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 822 - Star wife without last hand (3)>
Pictorial Puzzle குறிப்பு - 822 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -17 பேர்
* Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)