My thanks to Murali who wrote ,'Nice colour scheme in today's puzzle.' and to முத்துசுப்ரமண்யம் who wrote 'சிரிக்க வைத்தது' about today's First Picture Puzzle (827a. விடுதலை)
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 827 --அங்கிருக்கும் மிருகம் சுதந்திர வீரர்களை அடக்கியது (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 827 - Plant with churner was Gandhiji's second alternative in 1942 (3,2)
Pictorial Puzzle குறிப்பு - 827 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)