பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 833 --விடைகள்) கலையரசி உலகம் பாதி வியாபாரம் (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 833 - Wrong for first brother to have endless poverty (3)>
Pictorial Puzzle குறிப்பு - 833 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.
-
ஸௌதாமினி has commented that முசோலினி cannot be considered as a leader. But Google writes about him as இத்தாலி நாட்டுத் தலைவர்
விடை(கள்) அனுப்பினோர் -19 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)