பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 845 --விடைகள்) காடு போன ராகவன் பந்தனம் குலுக்கிய சோழன் (6)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 845 - Half Ramajanmabhoomi and half Goa in USA (3)>
Pictorial Puzzle குறிப்பு - 845 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
-
இளங்கோ அடிகளின் 'வடவரையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி' ராகமாலிகையாக அமைத்த அருமையான கர்நாடக இசைப் பாடல் ஹம்ஸாநந்தி, கமாஸ், ஹிந்தோளம், ஷண்முகப்ரியா, பரஸ், காபி ஆகிய ராகங்களில் எம் எஸ் சுப்புலட்சுமி பாடுவதை கேட்க கிளிக் செய்யவும்
விடை(கள்) அனுப்பினோர் -19 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)