பார்த்தசாரதியின் புதிர்கள் - 850 (11-09-2022) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 850 --விடைகள்) தன் மனம் முதல் கோவில் சேர்ந்ததும் மிகவும் சிறப்பானது (6)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 850 - Weep with sound that does not start pressure (5)

Pictorial Puzzle குறிப்பு - 850 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.



-



விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


முத்துசுப்ரமண்யம் ***

ஆர் சந்தானம் ***

மீ கண்ணன் ***

Hemalatha ***

அம்ருதா ***

ராமராவ் ***

Murali **

சிவக்குமார் ***

Madhavan ***

ஆர்.நாராயணன் ***

ஶ்ரீதரன் ***

Geetha Madhavan ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

மீனா ***

அருந்ததி ***

சந்திரா ***

சக்தி ***

Ram Meenakshisundaram ***

K.Latha ***

பாலூ மீ ***

சாந்திநாராயணன் ***